News August 11, 2024
பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது பொன்.மாணிக்கவேல் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷுக்கு உடந்தையாக இருந்து சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News December 16, 2025
சங்கிலி இல்லாமல் நாயை அழைத்து சென்றதாக ரூ.9000 அபராதம்

சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப், உரிமத்தை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஸ்கேனர் மூலம் வீடு வீடாகவும், பொது இடங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், உரிமம் பெறாதது மற்றும் பொது இடத்தில் சங்கிலி இல்லாமல் நாயை அழைத்துச் சென்றதற்காக 9 உரிமையாளர்களிடமிருந்து முதல் நாளில் மொத்தம் ₹9,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
News December 16, 2025
சென்னை: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

சென்னை மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <
News December 16, 2025
சென்னை: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

சென்னை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


