News March 5, 2025
பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (08.03.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகலட்டை கோரியும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
சிவகங்கை: மின்சாரம் தாக்கி விவசாயி பலி.!

இளையான்குடி அருகே முனைவென்றி கிராம விவசாயி முனியசாமி (48), வயலுக்கு தலையில் நெல் நாற்று கட்டுகளைச் சுமந்து கொண்டு வாழைத் தோப்புக்குள் சென்ற போது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி நாற்றுடன் உரசி மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 20, 2025
சிவகங்கை: அனைத்து வரிகளுக்கும் இந்த லிங்க் போதும்.!

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <