News March 6, 2025

பொக்காபுரம் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற, மசினகுடி அருள்மிகு பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா நாளை துவங்குகிறது. முதலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.ஐந்து நாட்கள் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

Similar News

News November 20, 2025

நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

நீலகிரி: முதியவர் காருடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

image

நீலகிரி: சேரம்பாடியில் இருந்து பந்தலூரை நோக்கி காரை ஓட்டி சென்ற ஒரு முதியவர், கட்டுப்பாட்டை இழந்ததால், அருகில் இருந்த புதரில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. வாகனம் விழுந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முதியவரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அவர் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

error: Content is protected !!