News April 7, 2025
பைக் விபத்தில் மனைவி பலி

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே காக்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி கலா(50). இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் சென்று கொண்டிருந்த போது எதிரே பொன் பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி நாள்

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். *SHARE