News February 16, 2025
பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில் இருந்து பாலாறு அணை செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொருவர், மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவரை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 13, 2025
திண்டுக்கல்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

திண்டுக்கல் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) 7 நாட்கள் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.