News May 15, 2024

பேருந்து நிலையத்தில் பொழுதுபோக்கு அரங்குகள்

image

புதிதாக அமைக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வணிக வளாகத்திற்கு பொதுமக்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News

News April 10, 2026

மதுரை மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!