News April 26, 2025

பெரியார் பல்கலையில் விண்ணப்பிக்க தயாரா!

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தருமபுரி ஆகியவற்றில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கைக்காக, பெரியார் பல்கலைக்கழக இணையதளமான<> www.periyaruniversity.ac.in<<>> என்ற இணையதளம் வழியாக இன்று (ஏப்.25) முதல் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளன.

Similar News

News December 1, 2025

சேலம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

image

சேலம் ரயில்வே: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு – சாம்பல்பூர் – ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312) சேவையை இந்த டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

News December 1, 2025

சேலம்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News December 1, 2025

சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!