News April 17, 2025
பெரம்பலூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
Similar News
News December 15, 2025
பெரம்பலுர்: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

பெரம்பலுர் மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
பெரம்பலூர்: பிரச்சார வாகனத்தை துவக்கிய ஆட்சியர்

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சா.சி சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News December 15, 2025
பெரம்பலுர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


