News March 29, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளமாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 31.03.2025 வரை செல்லத்தக்கதாக பண்படுத்தலாம் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்கள் 30.06.2025 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

image

பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 20, 2025

பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வுக்கு, வரும் டிச.26-க்குள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

error: Content is protected !!