News August 25, 2024
பெரம்பலூர் மாவட்டத்திற்கு நான்காவது இடம்

மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆகஸ்ட் 24 இன்று தமிழ் கல்ச்சுரல் (ம) யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நடத்திய 9 – வது ஆண்டு 2024 மாநில அளவிலான யோகாசன போட்டியில் பெரம்பலூர் பாரத் பஃர்ஸ்ட் ப்ரைமரி & நர்சரி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு முதல், 2,மற்றும் 3 வது இடத்தையும் மாநில அளவில் நான்காவது இடத்தையும் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
Similar News
News December 4, 2025
பெரம்பலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News December 4, 2025
பெரம்பலூர்: மேலாண்மைக் குழு ஆசிரியர்களுக்குப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தொடங்கி வைத்தார், நேர்முக உதவியாளர் ரமேஷ் முன்னிலையில், முனைவர் மாயக்கிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் ஜெயராமன், வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
News December 4, 2025
பெரம்பலூர் கலெக்டர் யார் தெரியுமா?

ந.மிருணாளினி 2001ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற இவர், ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளாா். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


