News October 10, 2025

பெரம்பலூர்: மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு!

image

தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ-மாணவிகள் <>தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளம்<<>> வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை (07.12.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக, அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என்று நிதி உதவி கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!