News March 21, 2024
பெரம்பலூர் : அதிமுக – திமுக நேருக்கு நேர் போட்டி

அதிமுக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ள சந்திரமோகன் என்பவர் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக – திமுக நேருக்கு நேர் போட்டி உருவாகியுள்ளது.
Similar News
News December 6, 2025
பெரம்பலூர்: மகளிர் தொழில் தொடங்க கடன்

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார், சாதி சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்புகொள்ள ஆட்சியர் மிருணாளினி அறிவிதத்துள்ளார்.
News December 6, 2025
பெரம்பலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
பெரம்பலூர்: பழங்குடியினரை தேடிச்சென்ற ரேஷன் அட்டைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மலைவாழ் பழங்குடியின குடும்பங்களுக்கு, ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். மேலும் ஆட்சியர் மிருணாளினி ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவாக வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், கோரையாறில் மலைவாழ் பழங்குடியின தம்பதியான விக்னேஷ், பிருந்தாவுக்கு ரேஷன் அட்டையை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா நேற்று வழங்கினார்.


