News April 10, 2025

பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

image

பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

வரதட்சணை கொடுமை-கணவர் குடும்பத்தினர் மீது புகார்

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபானா (23) என்பவருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் ஷபானாவின் 13½ பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக, ஷபானா நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-யை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.

News July 8, 2025

பெரம்பலூர் : மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கையை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின்னணு குடும்ப அட்டை பயனாளிகளுக்கு வழங்கினார்.

error: Content is protected !!