News September 15, 2024
பெரம்பலூரில் குறும்பட போட்டி: ஆட்சியர் அழைப்பு

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெறும் குறும்பட போட்டியில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10000, 2 ஆவது பரிசாக ரூ. 7000, 3 ஆவது பரிசாக ரூ. 5000 வழங்கப்படும். 5 நிமிடத்துக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.
Similar News
News November 21, 2025
பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் உள்ள காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குறைகளைக் களைவதற்காக, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் வரும் (நவம்பர் 24) அன்று மாலை 2 மணி முதல் 4 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். நுகர்வோர்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.