News April 18, 2025
பெரம்பலுர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News November 24, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

பெரம்பலூர், அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, இன்று இலவச மிதிவண்டியை போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மற்றும் கழக பொறுப்பாளர் வி. ஜெகதீசன் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 24, 2025
பெரம்பலூர்: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.