News April 9, 2025
பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கொடூரம்

திருவள்ளூரில், பள்ளித் தோழியிடம் ஆசை வார்த்தை பேசி வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணிடம் நகைப்பறிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து காதலன் ஜெயந்தன் உடன் சேர்ந்து ஹேமலதா என்பவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளனர். ஹேமலதா தலைமறைவாகியுள்ளார்.
Similar News
News November 28, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளுர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த அக்.23 அன்று ஆண் குழந்தையை பிரசவித்த தாய், எந்தத் தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் (ARM) சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருவள்ளூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 28, 2025
திருவள்ளூர்: பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்

சென்னை ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணன் என்பவருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


