News March 30, 2024
பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
News September 17, 2025
அரியலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

அரியலூர் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது காலியாகவுள்ள 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <
News September 17, 2025
அரியலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

அரியலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <