News April 12, 2025

பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டம்

image

தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமியின் திருத்தேரினை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும், சிறப்பு விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருள் பெற்றனர்.

Similar News

News December 3, 2025

தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

தருமபுரி: பசுமை விருதுக்கு ரூ.1,00,000 பரிசு!

image

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பங்காற்றுபவர்கள் www.tnpcb.gov.in 4 https://dharmapuri.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 20-01-2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04342-270005 தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!