News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 5, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் மூதாட்டி உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா (90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ.4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 5, 2025
ஓடும் ரயிலில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த புஷ்பா (வயது 90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 4, 2025
பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது!

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் சேர்ந்தவர் பிரபு இவர் முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் தொந்தரவு கொடுத்துயுள்ளார். இவரது தாயார் இன்று (நவ.4) ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் பிரபுவை கைது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


