News August 7, 2025
பூம்புகாரில் பாமக மாநாடு-ஐஜி ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று பூம்புகார் காவல் நிலையத்தில் மாநாட்டுப் பந்தல் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட காவல்துறை ஐஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Similar News
News December 11, 2025
மயிலாடுதுறை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வருகின்ற டிசம்பர் 20 சனிக்கிழமை பொறையாரில் உள்ள நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அனைவர்க்கும் இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு<
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு<
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.


