News December 6, 2024
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விருந்து

தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கலந்துகொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 23, 2025
தருமபுரியில் மளமளவென உயர்ந்த விலை!

தருமபுரி: சபரிமலை சீசன் எதிரொலியாக தருமபுரி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோன்று சன்னமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
இதேபோன்று ஜாதிமல்லி ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும். நந்தியாவட்டம் ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும். செவ்வரளி ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும் விற்பனையானது.
News November 22, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்


