News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்கள் தொடர்பாக 325 வழக்குகள் பதிவு

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில் குடிபோதையில் வாகனங்களில் வந்தவர்கள், டூவீலர் ரேசில் ஈடுபட்டோர் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரே இரவில் 325 வழக்குகளை மாநகர் போலீசார் பதிவு செய்தனர். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Similar News
News October 24, 2025
மதுரை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

மதுரை மாவட்டத்தில் 69 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News October 24, 2025
மதுரைக்கு முதல்வர் வருகை

தென்காசி மாவட்ட முதலமைச்சரின் பயணம் மழையால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அவர் அக்டோபர் 28 அன்று தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தென்காசி செல்கிறார். 29 தென்காசியில் பங்கேற்று விட்டு மதுரை செல்கிறார். அக்.30 மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் ஆகிய இடங்களில் தேவர் குருபூஜையில் மரியாதை செலுத்திவிட்டு சென்னை திரும்புகிறார்.
News October 24, 2025
மதுரை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

மதுரை மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <


