News November 25, 2024
புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி

காஞ்சிபுரத்தில் மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, ” இந்நூலினை எழுதிய பேராசிரியர் இஸ்மாயில் சுல்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவர் மாணவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் மிக அக்கறை கொண்டவர். சத்தான உணவைப் பற்றி எடுத்துக்கூறும் இந்நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்” என கூறினார்.
Similar News
News November 26, 2025
காஞ்சிபுரம்: மாத சீட்டு கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 26, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் சட்ட அமைப்பு உறுதிமொழி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (நவ.26) இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 26, 2025
காஞ்சி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-<


