News May 7, 2025

புதுவை காவல் அதிகாரிகள் எண்கள்

image

புதுவை முக்கிய காவல் அதிகாரிகளின் எண்கள். காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) – 237020, காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) – 228007, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் – 223238, காரை நகர காவல் நிலையம் – 222402, காரை நகர போக்குவரத்து காவல் நிலையம் – 223299, உணவு பிரிவு காவல் நிலையம் – 222494, திருநள்ளார் காவல் நிலையம் – 236465, திருபட்டினம் காவல் நிலையம் – 233480, கோட்டுச்சேரி காவல் நிலையம் – 261100

Similar News

News December 2, 2025

புதுச்சேரி: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

image

புதுச்சேரி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் <>செயலியை <<>>பதிவிறக்கம் செய்து பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 2, 2025

புதுச்சேரி: மழையால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்

image

புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால் பெய்த மழையால், நேற்று சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.

News December 2, 2025

புதுச்சேரி: ஆசிரியர் பணிக்கான முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச பட்டியல், வயது உச்சவரம்பு, கல்வித்தகுதி, பதவி உயர்வு உள்பட நியமன விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் https://schooledn.py.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!