News August 3, 2024

புதுவையில் புதிய ஆளுநர் 7-ஆம் தேதி பதவியேற்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கைலாசநாதன் அவர்களை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வரும் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரியில் உள்ள ராஜ் நிவாசில் பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Similar News

News November 23, 2025

புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.

News November 23, 2025

புதுச்சேரி: ஓவியக் கண்காட்சி துவக்கம்

image

புதுச்சேரி, கவர்னர் மாளிகை அருகில் உள்ள வளர் கலைக்கூட அரங்கத்தில், ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கும், கண்காட்சியை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சியை இந்திரா காந்தி தேசிய கலை மைய முன்னாள் மண்டல இயக்குனர் கோபால் துவக்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை தலைவர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

News November 23, 2025

புதுச்சேரி: 618 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

புதுச்சேரியில் காலியாக உள்ள 618 அங்கன்வாடி பணியிடங்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 344 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!