News May 16, 2024

புதுச்சேரி: வாகன வரிசை எண்கள் ஏலம்!

image

புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் பிஒய்-04 பி (ஏனாம்) வரிசையில் உள்ள எண்கள் பரிவாகன் இணையதளத்தில் மே 21 ஆம் தேதி வரை ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயா், கடவுச்சொல்லை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசா்’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு போக்குவரத்துத் துறை தொலைபேசி 0413-2280170ஐ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News April 10, 2026

புதுச்சேரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

புதுச்சேரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!