News May 16, 2024
புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்று(மே 16) இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீன்பிடிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புதுச்சேரி மாநில மீன்வளத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 1, 2025
புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.