News September 14, 2024
புதுச்சேரியில் 1464 மாணவர்கள் தேர்வு

புதுச்சேரியை பூர்வீமாக கொண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 1464 மாணவர்களது பெயர்கள், அவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் இடம் பெற்றுள்ளது. பொது பிரிவினை சேர்ந்த மாணவி தர்ஷினி 99.99 சதவீத மதிப்பெண்ணுடன் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
புதுச்சேரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 23, 2025
புதுச்சேரி: அரசு வங்கியில் வேலை!

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 23, 2025
புதுச்சேரி: BSNL சார்பில் சிறப்பு முகாம்!

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில், சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நாளை (நவ.24) முதல் (நவ. 27) வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், திருக்கனூர், தவளக்குப் பம், வில்லியனூர், ஆனந்தா இன் அருகில், பத்துக்கண்ணு, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி அருகே,ஆரிய பாளையம், கோட்டக்குப்பம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பிஎஸ்என்எல் சிம்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.


