News August 6, 2024
புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரவு 7 மணி வரை, இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகம், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி மாற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 5, 2025
புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
புதுவை: திருநள்ளாரில் பக்தர்களிடம் மோசடி-ஒருவர் கைது

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகார ஹோமம் செய்வதாக பக்தர்களிடம் மோசடி செய்ய முயன்ற போலி கைடு ஒருவரை திருநள்ளாறு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது திருநள்ளாறு பகுதியிலும், பக்தர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற போலி நபர்களிடம் பக்தர்கள் ஏமாற வேண்டாம் என திருநள்ளாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.