News August 14, 2024
புதுச்சேரியில் டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி நடை பெற உள்ள சுகந்திர தினத்தை மிகவும் பாதுகாப்போடு கொண்டாட டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பும் மற்றும் இரவு நேரங்களில் சோதனைகளை அதிகப்படுத்தவும் ஹோட்டல்கள் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கவும் மேலும் ரவுடிகள் இல்லங்களில் சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 20, 2025
புதுச்சேரி & காரைக்காலுக்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

புதுவை: மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மணக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மஞ்சினி (82). இவர் சம்பவத்தன்று வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரை ஆப் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு, மஞ்சினி மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அவரை, குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை மஞ்சினி உயிரிழந்துள்ளார்.