News April 16, 2025
புதுக்கோட்டை: ரூ.15,000 மாத சம்பளத்தில் வேலை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 50 உதவியாளர் (Helper) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வெளியிடப்பட்டுளளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள்<
Similar News
News November 19, 2025
புதுகை: மாநகர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

SIR சிறப்பு வாக்காளர் திருத்த படிவத்தினை, பூர்த்தி செய்திருந்தாலும், பூர்த்தி செய்யப்படாமல் இருந்தாலும் SIR படிவத்தை (19.11.2025) முதல் (23.11.2025) வரை மதியம் 2 மணி முதல், மாலை 5:45மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம் அந்த அந்த (வாக்குச்சாவடி நிலையங்களில்) நேரடியாக சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புதுகையில் SIR பணிகளை ஆய்வு செய்த மேயர்

புதுக்கோட்டை வடக்கு மாநகர திமுக சார்பில், நடைபெற்று வரும் SIR தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகளை, மாநகராட்சி துணை மேயர் லியாகத்அலி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிழ்வில் மாவட்ட மாநகரத் திமுக செயலாளர்கள் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
News November 18, 2025
புதுகை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


