News March 28, 2025
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தோன்றிய வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி மீது அருள் வந்து திருவப்பூர் கவிநாட்டுக் கண்மாய் கோட்டைக்கரையில் ஒரு ஈச்சந்தூரடியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் மண்ணில் புதைந்திருப்பதாகவும், அதனை தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அருள்வாக்கு கூறியது. அதன்படி ஸ்ரீமுத்துமாரியம்மன் தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது ஆலயம் இருக்கும் இடத்தில் பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.SHARE பண்ணுங்க.
Similar News
News July 11, 2025
புதுகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள்<
News July 11, 2025
புதுகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்
News July 11, 2025
புதுகை: புதிய தொடக்கக்கல்வி அலுவலர் நியமனம்

தமிழகம் முழுவதும் புதிய தொடக்கக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பணி மாறுதல் செய்யப்பட்டு, புதிய மாவட்ட (இடைநிலை) தொடக்க கல்வி அலுவலராக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து பதவி உயர்வு பெற்று ஆரோக்கியராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.