News April 15, 2025
புதுக்கோட்டையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் FIELD SALES EXECUTIVE பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு. ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும், இதுகுறித்து மேலும் அறிய <
Similar News
News July 11, 2025
புதுகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள்<
News July 11, 2025
புதுகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்
News July 11, 2025
புதுகை: புதிய தொடக்கக்கல்வி அலுவலர் நியமனம்

தமிழகம் முழுவதும் புதிய தொடக்கக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பணி மாறுதல் செய்யப்பட்டு, புதிய மாவட்ட (இடைநிலை) தொடக்க கல்வி அலுவலராக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து பதவி உயர்வு பெற்று ஆரோக்கியராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.