News April 11, 2025

புதுக்கோட்டையில் மீன் பிடிக்க தடை 

image

புதுக்கோட்டையில் மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வ. விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதிகளில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெறுவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்.

Similar News

News July 9, 2025

புதுக்கோட்டையில் வினோத வழிபாடு உள்ள கோயில்

image

புதுக்கோட்டை அடுத்த செல்லுகுடி கிராமத்தில் வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் பிள்ளி, சூனியம் உள்ளிட்டவை விலக பூசாரியிடம் சாட்டை அடி வாங்கும் வினோத வழிபாடும் நடைபெறும். தேங்காய் தலையில் உடைத்தும், சாட்டை அடியின் போதும் இதுவரை காயம் ஏற்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.

News July 8, 2025

புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News July 8, 2025

புதுக்கோட்டை: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<> உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04322 221816) அணுகவும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!