News October 25, 2024
புதுக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென்று ஆடு வந்துள்ளது. ஆட்டின் மீது கார் மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை திருப்பியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். விக்னேஷ்வரன், மகள் யாழினி இருவரும் உயிரிழந்தனர். காயத்ரி என்பவர் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
தஞ்சாவூர்: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 20, 2025
தஞ்சை: செல்போன் கோபுரம் பணியை நிறுத்த கோரிக்கை

கும்பகோணத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர் சாலையில் தனியார் நிறுவனத்தால் செல்போன் கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையில் அரசு பள்ளி, திருமண மண்டபம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால், அந்த செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்கள். எனவே இதனை எதிர்த்து, அப்பணியை நிறுத்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
News November 20, 2025
தஞ்சை: B.E போதும்… அரசு வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..


