News May 7, 2025
புதுகை மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 30.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இரவு பணியில் இருக்கும் காவலர்களை தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது
Similar News
News October 31, 2025
புதுக்கோட்டை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் நாளை (நவ.,1) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் குடிநீர், வருவாய்த்துறை, மின்சாரம், மீன்வளம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கு பெற உள்ள நிலையில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
புதுக்கோட்டை: கூலித் தொழிலாளி மர்ம மரணம்

புதுக்கோட்டை, அடப்பன்வயலை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் நார்த்தாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு பயணியர் நிழற்குடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


