News April 7, 2025
புதுகை மாவட்டத்தில் அங்கன்வாடியில் வேலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் டீச்சர் (281), உதவியாளர் (196) ஆகிய பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
Similar News
News April 12, 2025
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்பதமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
News April 11, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 11.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் விவரம். பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு காவல்துறை அலுவலர்களை அழைத்து பயன்படுத்திக்கொள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளனர்.
News April 11, 2025
புதுக்கோட்டை மீனவ குடும்பங்களுக்கு நற்செய்தி

புதுக்கோட்டையில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.