News August 4, 2024
புதுகை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, மணமேல்குடி, ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட பிற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
Similar News
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்