News May 7, 2025

புதுகை: தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

image

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !

Similar News

News April 10, 2026

புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

புதுகையில் டிரோன்கள் பறக்க தடை – கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஏப்.10 ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!