News August 14, 2024
புதிய மாவட்ட கண்காணிப்பாளர் பதவியேற்பு

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக சியாமளா தேவி பதவி வகித்து வந்த நிலையில் தற்போது, பெரம்பலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதார் பசேரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறினார். மேலும் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2025
பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளை-6 பேர் கைது

பாடலூர் கிராமத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி பின்னர் கட்டிப்போட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த, விழுப்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (29), முருகன் (35), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (20), ஸ்ரீராமு (20), கரூரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.

News November 19, 2025
பெரம்பலூர்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்திற்குள், போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.