News January 10, 2025

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளாகக் முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எடுத்து பழமை கழித்தல் புதியன புகுத்துதல் போன்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆகையால் நமது முன்னோர்களின் வழிகாட்டுதல்படி மக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News

News December 8, 2025

கள்ளக்குறிச்சி: இலவச WIFI வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News December 8, 2025

கள்ளக்குறிச்சியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

image

ராயர்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் கடந்த 3-ம் தேதி முதல் காணவில்லை அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் நேற்று இரவு அவரது மகன் அஜித் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றை பார்த்தபோது அவர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவரது சடலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

News December 8, 2025

கள்ளக்குறிச்சியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

சங்கராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. சங்கராபுரம், பந்தளம், வடசிறுவள்ளூர், வடசெட்டியாண்டல், திம்மனந்தல், கிடாங்குடையம்பட்டு, அரூர், ராமராஜபுரம், பூட்டை செம்பரம்பட்டு, அரசம்பட்டு, அரசம்பட்டு, வீரியூர், எஸ்.வி. பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, ஜவுளிக்குப்பம், பச்சேரி, மொட்டம்பட்டி, மேலப்பட்டா, வடசெம்பாளையம் (ம) சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

error: Content is protected !!