News August 4, 2024
பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பினால் பதக்கம்

மாவட்டத்தில் தங்களது ஒரே மகனை ராணுவத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் பெற்றோருக்கு 20000 & வெள்ளிப்பதக்கமும், குடும்பத்தில் 2 அல்லது 2க்கு மேற்பட்ட மகன்கள் & மகள்களை ராணுவத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் 25000 & வெள்ளி பதக்கமும் வழங்கப்படும். மேலும், போர் பணி ஊக்க மானியம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Similar News
News November 20, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.19) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.