News April 8, 2025

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிப்பு

image

ஊட்டி சீசனை அடுத்து கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் வார இறுதியில் மட்டும் அல்லாமல் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் நாடுகாணி, சேரம்பாடி வனப்பகுதி சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு கழிவுகளை நிரப்பி வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்கு மற்றும் சுற்று சூழல் பாதித்து வருகிறது.

Similar News

News July 6, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News July 5, 2025

நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

நீலகிரி: எஸ்.பி.ஐ லைஃப் வங்கியில் மார்கெட்டிங் துறையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கான 50 காலிப்பணியிடங்களுக்கு முன் அனுபவமே இல்லாத பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News July 5, 2025

நீலகிரி: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும், தெரிந்து கொள்ள <<16949773>>கிளிக்.<<>> (SHARE IT)

error: Content is protected !!