News March 28, 2024

பாஜக வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை

image

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகராஜன் செய்தியாளர்களை இன்று (மார்ச் 28) சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தனது வேட்பு மனுவில் 2023இல் தன் மீது உள்ள வழக்கை மறைத்து மனு தாக்கல் செய்ததாகவும், இதனால் அவருடைய வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு மனு தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளதாக கூறினார்.

Similar News

News November 21, 2025

நெல்லை: பாலியல் வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

image

நெல்லை இடிந்தகரையை சேர்ந்த அரவிந்தன் (33) என்பவர் கடந்த 2018ல் அதே ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கூடங்குளம் போலீசார் அரவிந்தனை கைது செய்தனர். இவ்வழக்கில் மாவட்ட மகிளா நீதிபதி ராமலிங்கம் இன்று அரவிந்தனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News November 21, 2025

நெல்லை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 21, 2025

நெல்லை: ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை., தேர்வு இல்லை!

image

நெல்லை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!