News April 15, 2025

பவளப்பாறைகளின் சொர்க்கம்

image

பிச்சை மூப்பன் வலசை என்பது ராமநாதபுரம், ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கடற்கரை கிராமம். இது மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சூழல் சுற்றுலாவுக்கு ஒரு முக்கிய இடமாக விளங்குகிறது.
இங்கு மணல் திட்டுகள், பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் என பல இயற்கை அழகுகளைக் கொண்டிருக்கிறது. (விடுமுறையை கழிக்க ரூ.200 செலவில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லலாம்) *ஷேர் பண்ணுங்க

Similar News

News November 26, 2025

BREAKING இராமநாதபுரம் அரசு அலுவலகத்தில் பெண் படுகொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகில் உள்ள சிறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கார்மேகம்(64) என்பவரின் திருமணம் மீறிய விவகாரத்தில் பரமக்குடி வசந்தபுரம் பகுதியை சார்ந்த கஸ்தூரி(47) என்பவரை ராமேஸ்வரம் PWD அலுவலகத்தில் வைத்து மர்மநபர் ஒருவர் கொலை செய்துள்ளார். கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் பின் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!