News October 6, 2025

பழனி அருகே கார் விபத்தில் ஒருவர்‌ உயிரிழப்பு!

image

பழனியை அடுத்த தாழையம், சப்பளநாயக்கன்பட்டியில் உள்ள நான்கு வழிச் சாலையில், அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், திண்டுக்கல் N.S. நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காகப் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News December 8, 2025

திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!