News March 7, 2025

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

image

பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.<> இதற்கு இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தினை பதிவு செய்து அனுப்ப வேண்டும். ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.20,000 வழங்கப்படும். கடைசி நாள் 20.3.25 ஆகும்.

Similar News

News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!