News May 17, 2024
பழங்குடியின மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-2025 கல்வி ஆண்டில் வெளிநாடுகளில் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை தொடர தேர்வு செய்யப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள் http://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் மே 31குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தேனி: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

தேனி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News September 18, 2025
தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News September 18, 2025
தேனியில் மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி கல்விகடன்

கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (செப்.17) தேனி மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் மாணவர்கள் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்விக் கடன் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த உயா் கல்வி பயிலும் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடி வங்கிக் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.