News November 23, 2024

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில் குறைந்த தேர்ச்சி சதவீதத்தை கொடுத்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

Similar News

News August 9, 2025

ராணிப்பேட்டை:இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News August 9, 2025

ராணிப்பேட்டை: ரயிலை கடக்க முயன்ற போது மரணம்

image

பாணாவரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்த பணியாளரான ராஜேந்திரன் 51 நேற்று ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் வந்தபோது, ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்று தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக தெரிவித்தனர். அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

News August 9, 2025

ராணிப்பேட்டை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் TRAINEE பணிக்கு 100 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!