News November 29, 2024
பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கொலை

பல்லடம் அருகே வலுப்பூர் அம்மன் கோவில் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வசிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேர் கொலை செய்துவிட்டு நகை பணம் திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 8, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகர போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் சமூக வலைதளத்தில் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (07.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.